26 June 2014

மதரஸா இமாம் கஸ்ஸாலி (ரஹ்) முதலாம் ஆண்டு நிறைவு விழா, ரமளான் வரவேற்பு விழா

அல்லாஹ்வின் கிருபையால் நமது மதரஸா இமாம் கஸ்ஸாலி (ரஹ்), வில் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும் புனித ரமளான் வரவேற்பு விழாவும் 22-06-2014) ஞாயிறு அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மக்ரிபுக்குப் பின் மாணவர் நிகழ்ச்சி இதயத்திற்கு இதமாகவும் உள்ளத்திற்கும் உம்மத்திற்கும் உணர்வூட்டுவதாகவும் அமையப் பெற்றது.
அந்த நிகழ்ச்சிகள் தொகுத்து உங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
இந்த PLAYLIST ஐ க்ளிக் செய்தால் வரிசையாக எல்லா மாணவர்களின் நிகழ்ச்சிகளும் ஓடிவரும்.
நிகழ்ச்சியை ஒளிப்பதிவு& பதிவேற்றம் செய்த அண்ணன் AMZ ஹாரூன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல...

No comments:

Post a Comment