24 December 2014

2 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
2 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷாஅல்லாஹ் கீழ்க்கண்ட தினங்களில் தினமும் மஃக்ரிபுக்குப் பின் மவ்லிது ஷரீஃபும்,  இஷாவிற்குப் பிறகு  ஒருமணி நேரம் சொற்பொழிவும் நடைபெறும்.

ஒருங்கிணைப்பாளர்: மவ்லவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி 
நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு : மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ 

பிறை
தேதி
சிறப்புரையாளர்
தலைப்பு
01
22-12-2014
MON
மவ்லானா முஹம்மது முபாரக் ரஷாதி, பங்சார்.
தாஹா நபியின் தனிச் சிறப்புகள்
02
23-12-2014
TUE
மவ்லானா அபூபக்கர் சித்தீக் பாஜில் பாகவி, இராஜபாளையம்
அஞ்சா வீரர் அண்ணல் நபி (ஸல்)
03
24-12-2014
WED
மவ்லானா அல்ஹாபிழ் அல்ஹாஜ்
O.A. முஹ்யித்தீன் ஃபைஜி, கடையநல்லூர்
மாநபி (ஸல்)போதித்த மனித நேயம்
04
25-12-2014
THU
மவ்லானா அல்ஹாபிழ் அபூபக்கர் சித்தீக் ரஷாதி, மெலவாத்தி
இறுதித் தூதரின் (ஸல்) இறுதி நாட்கள்
05
26-12-2014
FRI
மவ்லானா ஹயாத்துத்தீன் யூசுஃபி ஹழ்ரத்,  நெல்லை
நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்)
06
27-12-2014
SAT
மவ்லானா அல்ஹாஜ் S.S.அஹமது பாகவி ஹழ்ரத் கிப்லா,
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்
எளிமைக்கு இலக்கணம் ஏந்தல் நபி (ஸல்)
07
28-12-2014
SUN
மவ்லானா அல்ஹாபிழ் அல்ஹாஜ்
O.A. முஹ்யித்தீன் ஃபைஜி, கடையநல்லூர்.
அண்ணல் நபிகளாரின் அற்புதங்கள்
08
29-12-2014
MON
மவ்லானா அல்ஹாபிழ் நூருல் அமீன் மிஸ்பாஹி,  இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்
நபிகளாரின் நற்றவத் தோழர்கள்
09
30-12-2014
TUE
மவ்லானா அல்ஹாபிழ் முஹம்மது ஷாபிஈ வாஹிதி, சுங்கை புளூ
சுந்தர நபி (ஸல்)  மீது சொல்வோம் சலவாத்து
10
31-12-2014
WED
மவ்லானா அல்ஹாஜ் முஹம்மது ஹபீப் மன்பஈ ஹழ்ரத், முதல்வர், மதரஸா தாவூதிய்யா, பினாங்கு.
வரலாற்று ஒளியில் வள்ளல் நபி (ஸல்)
11
01-01-2015
THU
மவ்லானா அல்ஹாஜ் ஷப்பீர் அலி பாகவி ஹழ்ரத் கிப்லா, வேலூர்
உம்மத்தை மறக்காத உன்னத தலைவர் (ஸல்)
12
02-01-2015
FRI
மவ்லானா ஷுஜா அஹ்மது ஃபாஜில் மன்பஈ, கீழக்கரை
அண்ணல் நபியின் அருமை மனைவியர்