27 December 2015

அண்ணல் நபி ஆணையிட்டால்...?


அண்ணல் நபி ஆணையிட்டால்...?





நபியின் நேசம் நமது சுவாசம்!


நபியின் நேசம் நமது சுவாசம்! (பார்ட் 1)

 


நபியின் நேசம் நமது சுவாசம்! (பார்ட் 2)



தாஹா நபியும் தசவ்வுஃப் கலையும்


தாஹா நபியும் தசவ்வுஃப்  கலையும் -பார்ட் 1


தாஹா நபியும் தசவ்வுஃப்  கலையும் -பார்ட் 2

பெருமானாரின் பிறப்பும் வளர்ப்பும்


பெருமானாரின் பிறப்பும் வளர்ப்பும் part 1



பெருமானாரின் பிறப்பும் வளர்ப்பும் part 2


சர்தார் நபி (ஸல்) வளர்த்த சகோதரத்துவம்


சர்தார் நபி (ஸல்) வளர்த்த சகோதரத்துவம் part 1


சர்தார் நபி (ஸல்) வளர்த்த சகோதரத்துவம் part 2

அண்ணலாரின் ஆளுமைத் திறன்


அண்ணலாரின் ஆளுமைத் திறன் 


மறைந்த பிறகும் மாசற்ற அன்புடைய மாநபி (ஸல்)


மறைந்த பிறகும் மாசற்ற அன்புடைய மாநபி (ஸல்) 
அவர்கள் அருமைத் தோழர்களுடன் வாழுகிற போதும் இந்த சமுதாயத்தின் மீது அளவிலா அன்பு கொண்டு அரவணைத்தார்கள். நம் கண்களை விட்டு மறைந்த பின்பும் இப்போதும் இந்த சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்து கவலைப்படுகிறார்கள்.. இது குறித்து வரலாற்றின் சில துளிகள்...



கருணை நபியின் கனிவும் கண்டிப்பும்


கருணை நபியின் கனிவும் கண்டிப்பும் part 1


கருணை நபியின் கனிவும் கண்டிப்பும் part 2

11 December 2015

MAJLIS MAULIDUR RASUL 1437H


MADRASAH IMAM GHAZZALI DENGAN SUKACITANYA MENJEPUT TUAN/PUAN KE MAJLIS MAULIDUR RASUL 1437H/2015M YANG AKAN DI ADAKAN UNTUK 12 MALAM BERMULA DARI 12.12.2015 HINGGA KE 23.12.2015. 
ATURCARA MAJLIS ADALAH SEPERTI DI BAWA:-
  • SELEPAS MAGRIB 7.30 PM BACAAN MAULUD
  • SELEPAS ISYAK 8.45 PM - 9.30 PM CERAMAH KHAS
                                                 - AJK MADRASAH.
KAMI NYATAKAN BANTUAN ANDA DI BAWAH INI DAN JIKA BERMINAT UNTUK MEMBERI MOREH PADA MANA MANA HARI SILA BERIKAN NAMA DAN HARI.  PLS ''CLICK'' CONTACT US.

மீலாது தொடர் சொற்பொழிவு 1437 H

3 - ம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் 12.12.2015 முதல் 23.12.2015 வரை
 தினமும் மஃக்ரிபுக்குப் பின் மவ்லிது ஷரீஃப் ஓதப்படும்.
இஷாவிற்குப் பின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.


28 August 2015

அஸ்ஸலாமு அலைக்க ஜைனல் அன்பியாயி

அஸ்ஸலாமு அலைக்க ஜைனல் அன்பியாயி..

ஸலாத்துன் ஸலாமுன் ஹுமா சர்மதா

புகழ் பாட வந்தோம் நாம் புவி வாழ்விலே -எம்
பெருமானார் இறைத் தூதர் நபி மீதிலே
புகழ் அனைத்தும் இறைவனுக்கே எனச் சொல்லியே
அந்த இறைத் தூதர் புகழ்கீடு இணையில்லையே

ஸலாத்துன் ஸலாமுன் ஹுமா சர்மதா

ஸல்லூ அலா கைரில் இபாத்

கார்மேகம் போட்டது பார் காவணம்-தென்றல்
காற்றெல்லாம் கமழுது பார் சுவனலோகப் பூமணம்
பார்மீது நபி பிறந்த சுப தினம் -என்று
படைப்பெல்லாம் அகமகிழ்ந்து பாடுது பார் சோபனம் !

ஸல்லூ அலா கைரில் இபாத்

ஸல்லூ பினா பிஹ்திமாமி

ஜிதர் தேக்கோ உதர் ஜல்வா..
ஸல்லூ பினா பிஹ்திமாமி

யா முஸ்தஃபா யா முர்தழா

 ہر منظر عالم مین نظر محمد

அல்லாஹு காலிக்குனா..

பஷீரன் நதீரா.. ஸலாமுன் அலைக்கும்
சிராஜம் முனீரா.. ஸலாமுன் அலைக்கும்
அல்லாஹு காலிக்குனா...

இன்ன பைத்தன்

ஒருநாள் மதினா நகர்தனிலே..
ஓங்கும் மஸ்ஜிதுன் நபவியிலே..
இன்ன பைத்தன் அன்த சாக்கினுஹு ...

யா ரப்பனா..

மதினா மதினா என்றே எங்கள் உயிர் வாழும்
அந்த மதினாவில் தான் ஒருநாள் எங்கள் உயிர் போகும்..
யாரப்பனா.. யாரப்பனா 

உஹ்திஸ் ஸலாத்த

உஹ்திஸ் ஸலாத்த ம அஸ்சலாமிஸ் சர்மதி..

ஹுப்புன் நபி மற்றும் யா சய்யிதீ

ஹுப்புன் நபி மற்றும் யா சய்யிதீ (இரு பைத்துகள்)

யா குத்பா பைத்


மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை...(மெட்டு) 
அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் தாயி மன் அபதா..

யா சய்யிதீ ஷைகீ..

உம் வாசல் தேடி வந்தேன் ஷாஹே மீரானே .(.மெட்டு.)

04 July 2015

07 January 2015

மீலாது விழா-1436 H


செலாயாங்  மதரஸா  இமாம் கஸ்ஸாலியில் மீலாது விழா 1436 H
காலம்: 11-01-2015 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 9.00மணி வரை (இன்ஷா அல்லாஹ்).
இடம்: MADRSAH IMAM GHAZZALI, NO 1, JALAN 4/1F, BANADAR BARU SELAYANG FASA 2B, BATU CAVES, SELANGOR.

முக்கிய நிகழ்வுகள்:
  கருத்துரையாடல் (Forum Perdana)
6.00 pm -7.30 pm
தலைப்பு: நிம்மதியான வாழ்வு எங்கே?
 
பங்கேற்போர்: 
மவ்லானா அல்ஹாஜ் S.S. அஹமது பாஜில் பாகவி ஹழ்ரத் கிப்லா, 
(தலைமை இமாம், தென்னிந்தியப் பள்ளிவாசல், கோலாலம்பூர்.)                           மவ்லானா அல்ஹாஜ் முஹம்மது ஹபீப் மன்பஈ ஹழ்ரத்
(முதல்வர், மதரஸா தாவூதிய்யா, பினாங்கு.)
மவ்லானா அல்ஹாபிழ் அபூபக்கர் உஸ்மானி ஹழ்ரத் (நெல்லை, இந்தியா)
---
மதரஸா மாணவர்களின் நிகழ்ச்சியும் பரிசளிப்பும் 
7.45 pm -8.30 pm 
---
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தீனோர்கள் அனைவரும் தங்கள் குடும்பம் சகிதம் கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம். 

- நிர்வாகம் MIG