23 November 2016

Maulidur Rasul S.A.W 1438 H மீலாது தொடர் சொற்பொழிவு


4 - ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு 
இன்ஷா அல்லாஹ் 30.11.2016 புதன் முதல் 11.12.2016 ஞாயிறு வரை 
12  தினங்கள் 
  • தினமும் மஃரிபுக்குப் பிறகு மவ்லிது ஷரீஃபு ஓதப்படும்.
  • இஷாவுக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.


கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் கண்ணியமான வரலாற்றைக் கண் முன்னே காட்டும் தலை சிறந்த அறிஞர்களின் தரமான சொற்பொழிவுகள்.


சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

- நிர்வாகக்குழு,
மதரஸா இமாம் கஸ்ஸாலி 
செலாயாங்.

21 November 2016

KELAS TAHFIZ MUSIM CUTI SEKOLAH பள்ளி விடுமுறைக் கால குர்ஆன் மனன வகுப்பு

TAHFIZ AL QURAN, AMALI SOLAT
குர்ஆன் மனனம், தொழுகைப் பயிற்சி 

📆 Kelas Bermula Dari 28 NOV 2016 hingga 15 Dec 2016 (In sha Allah)
      வகுப்பு ஆரம்பம்:  நவம்பர் 28 முதல் டிசம்பர் 15 வரை (இன்ஷா அல்லாஹ்)

🕘 Masa : Isnin - Khamis 9.00 Pagi  hingga Solat Zohor
                 திங்கள் - வியாழன் ( 4 தினங்கள்)
                 காலை 9 மணி முதல் ளுஹர் வரை 

🛐 Tempat: 
Madrasah Imam Ghazzali,
No 1, Jalan 4/1f, Taman Bandar Baru Selayang Fasa 2b, 
68100 Batu Caves, Selangor.

  • Umur pelajar :   7 hingga 17 Tahun.
  • Masa Rehat 30 minit di antara kelas.
  • Yuran RM 30 Seorang kanak kanak
  • Percuma: Buku 'Amali Solat'  

Sila Hubungi :
Ustaz Sathakkathullah Maslahi   011-1162 9784
Tn. Hj. Jahaber Ali                            012-332 7538
Tn. Syed Mohamed Ali                    016-243 6007
Tn. Mohamed Jameel                      019-372 7867

10 November 2016

அலவி மவ்லானா சிறப்புரை


5-11-2016 அன்று   நமது  மதரஸா இமாம் கஸ்ஸாலியில் இலங்கை
நாட்டின் புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஸ்செய்யித் அலவி மௌலானா (முர்ஸி) ஹழ்ரத் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

கம்போங் பாண்டான், கெப்போங் போன்ற பல பகுதிகளிலிருந்து
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

பெண்களும் பல பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்ததால் இடம் பற்றாக்குறையாக இருந்தாலும்  மதரஸா பெண்கள் உடனே சுதாரித்துக் கொண்டு தங்கள் எழுந்து ஓரமாக நின்று கொண்டு மற்ற பெண்களுக்கு இடம் அளித்தும் உபசரித்தும் பெருந்தன்மையோடு நடந்து கொண்டது மிகுந்த பாராட்டுக் குரியது. அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக!





நிகழ்ச்சித் தொகுப்பு காணொளிகள் :