19 November 2017

JADUAL MAULIDUR RASUL 1439 H

5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை 


18 November 2017

Maulidur Rasul 1439 - 2017 மீலாது தொடர் சொற்பொழிவு

5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு 
ஹிஜ்ரி 1439 - ஈசவி 2017

இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டும் நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வழமைப் போல் ரபீவுல் அவ்வல் 12 நாட்களும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

19.11.2017 ஞாயிறு முதல் 30.11.2017 வியாழன் வரை 


  • தினமும் மக்ரிபுக்குப் பின் மவ்லிது ஷரீஃபும்
  •  இஷாவிற்குப் பின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற உள்ளது.


அதில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சிறப்புறையாற்றவுள்ளனர்.
அறிவுக்கும் ஆன்மாவிற்கும் பயன்தரும் இந்நிகழ்வுகளில் சுற்றுவட்டார மக்கள் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

                                                                    - நிர்வாகம் 















30 October 2017

Best Students #MIG# - Oct 2017 Madrasah Imam Ghzzali

இந்த மாதம் மதரசா வருகை, ஒழுக்கம், நேரந்தவறாமை, மனப்பாடம் போன்ற பல்வேறு காரியங்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதரஸா நிர்வாகிகள் மூலம் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
Oct 2017
NoMonthly ExamMark
1MOHAMED RAFIQ100
2MUHAMMAD ARIFFIN99
3MOHAMED HARIS99
4NUR RAMIZAH99
5NUR ZAFIRAH99
PRESENT 12
1MOHAMED NIPRAS
2MOHAMED RAFIQ
3MUHAMMAD ARIFFIN
4MARZUKA MUNAWWARA
5MOHAMED IMRAN
6NUR IRDINA
PRESENT 11
1ARIFFIN T
2MUHAMMAD AFIQ
3RABIATUL ADAWIYA
4MUHAMMAD FAQRUDEEN
TOTAL POINTS
1
MOHAMED IMRAN
58
2
MOHAMED NIPRAS
57
3
MUHAMMAD ARIFFIN
56




Majlis Ceramah & Tahlil சிறப்பு பயான் & தஹ்லீல் நிகழ்ச்சி

நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் இந்த வார (12.10.2017) வெள்ளி இரவு  08.16 மணிக்கு சூரா  யாஸீன் மற்றும் துஆ ஓதப்பட்டு தொடர்ந்து


  • சிறப்பு சொற்பொழிவு
  • மாணவர்களுக்கு மாதாந்திர பரிசளிப்பு 
  • இஷா & ஹாஜத் தொழுகை 
ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இறுதியில் ஹாஜி முஹம்மது நவாஸ் அவர்கள் வழங்கிய தப்ரூக் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தீனோர்கள் கலந்து கொண்டனர். 



சிறப்புரை:





13 October 2017

KELAS TAFSIR AL-QURAN SURAH AN NUR 1-20 தப்ஸீர் - அல்குர்ஆன் வகுப்பு

தப்ஸீர் - அல்குர்ஆன் வகுப்பு சூரா அந் - நூர் வசனம் 1-20

நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் இந்த வார வெள்ளி இரவு  (12.10.2017)
சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்:

📖 சூரா யாசீன்
🎤 சிறப்பு சொற்பொழிவு
    தஹ்லீல்  மற்றும் துஆ
🕋 இஷா & ஹாஜத் தொழுகை



சிறப்புரையை முகநூலில் காண..

YouTube ல் காண:




06 October 2017

Majlis Ceramah Khas Sempena Hari Asyura ஆஷூரா தின சிறப்பு நிகழ்ச்சிகள் 1439 H



Majlis Ceramah Khas Sempena Hari Asyura
---------------------------
Madrasah Imam Ghazzali,
No 1, 4/1F BBS Fasa 2B, Batu Caves.

  30.09.2017 Sabtu
 7.00 - 09:00 mlm

 Aturcara:

🔹 Doa Sebelum Iftar
🔹 buka puasa
🔹 Solat Maghrib
🔹 jamuan Makanan
🔹 Ceramah Khas
🔹 Doa Asyura
🔹 Solat Isyak










Awal Muharram 1439 H - ஹிஜ்ரிப் புத்தாண்டு (1439)

அல்லாஹ்வின் கிருபையால் நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் ஹிஜ்ரிப் புத்தாண்டு (1439) மிக விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டது.

அன்று மாலை 06:50 க்கு இஸ்திஃபார் அதைத் தொடர்ந்து 7.00 மணிக்கு வருட இறுதி துஆவும் மக்ரிபைத் தொடர்ந்து மறுபடியும் இஸ்திஃபாருடன் வருடத் துவக்க துஆவும் ஓதப்பட்டது. 

அவ்வல் முஹர்ரம் குறித்த ஒரு சிறப்புரை நிகழ்த்தி துஆவுடன் 08:30 க்கெல்லாம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
அதன் காணொளிகள் இதோ உங்களுக்காக!








20 September 2017

Majlis Awal Muharram 1439H



Assalamualaikum Wrh Wbt Tuan/Puan. Kami mewakili *Madrasah Imam Ghazzali,* amat berbesar hati untuk menjemput Tuan/Puan ke  *Majlis Sambutan Awal Muharram*

🗓  *21.09.2017 khamis*
⏰ *06:45 ptg - 08:30 mlm*

⏩ Aturcara:⏪

⏰6:45 petang *Istighfar*
⏰ 07:00 *Doa Akhir Tahun 📖*
⏰ 7:12  *Solat Maghrib 🕌*
⏰ 7:30 *Doa Awal Tahun 📖*
⏰ 7:40 *Jamuan Ringan* 🍩☕
⏰ 7:50 *Ceramah 🎙*
⏰ 8:15 *Surah yasin  & Doa*
⏰ 8.30 *Tabruk* 🍱🥗

 Sekian,  Terima Kasih.
*AJK Madrasah*
——————————
 🌍www.mymigh.com
 www.facebook.com/MadrasahImamGhazali
 📞 010-562 4786

06 September 2017

Ibadah Qurban குர்பானி நிகழ்ச்சி 2017 - 1438

அல்லாஹ்வின் அருளால் நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் 01.09.2017 வெள்ளி அன்று ஈதுல் அள்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது,

மறுநாள் 02.09.2017 சனிக்கிழமை குர்பானி வழங்கும் நிகழ்வு நாடைபெற்றது.
அதிகாலை 8 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில் மொத்தம் இவ்வாண்டு 10 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன.

மதியம் 1 மணிக்கெல்லாம் மக்களுக்கு பங்கிடப்பட்டன. இடையில் தேநீர் விருந்தும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குர்பானி கொடுத்த கொடைவள்ளல்கள், இந்த பணியில் பங்கெடுத்தவர்கள் அதை சிறப்பாகப் பங்கிட்டவர்கள், அதை பொறுப்பாக எடுத்து நல்ல முறையில் முடித்துத் தந்தவர்கள் அனைவருக்கும் மதரஸா  சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.



















Solat Hari Raya Haji ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 2017-1438

அல்லாஹ்வின் அருளால் நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் மக்ரிபுக்கு முன்னர் மக்கள் அரஃபா நோன்புடன் மதராசாவிற்கு வந்திருந்தனர். நோன்பு திறந்து மக்ரிபு தொழுகை ஜமாஅத்துடன் நடைபெற்றுது.

பின்னர் சிறிது நேரம் தக்பீருக்குப் பின் அன்று வெள்ளி இரவாக இருந்ததால் யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது. மறுநாள் தொழுகைக்கான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு மக்கள் கலைந்தனர்.

பெருநாள் காலையில் 8 மணிக்கு தக்பீர் தொடங்கி 8.25 க்கு  நிய்யத்தும் விளக்கமும் சொல்லப்பட்டு சரியாக 8.30 மணிக்கெல்லாம் தொழுகை நடத்தப்பட்டது. 9.00 மணிக்கெல்லாம் மக்கள் பந்தலில் அமர்ந்து பாயாசம் அருந்திவிட்டு விடைபெற்றனர்.






Majlis Buka Puasa நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 2017-1438

அல்லாஹ்வின் கிருபையால் நோன்பு திறக்கும் பொது நிகழ்ச்சி நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் மிக விமரிசையாக நடைபெற்றது.

ஆரம்பமாக அஸருக்குப் பின் முழு குர்ஆன் ஷரீஃப் அனைவரும் சேர்ந்து ஓதி கத்தம் செய்யப்பட்டது. அந்நிகழ்வில் திரு zaidi அவர்களும் டத்தோ திரு ஜவஹர் அலி அவர்களும் உஸ்தாத் ஹபீப் மன்பஈ பினாங்கு உள்பட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து நோன்பு திறப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படடன.
ஹாபிழ் அமீர் அஷ்ரப் அவர்கள் கிராஅத்துடன் துவங்கிய நிகழ்வு மாணவர்களின் இனிய நஷீதுடன் தொடர்ந்தது.

உஸ்தாதுமார்களுக்கும் மாணவர்களுக்கும் சில இடங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களுக்கும் ஹதியா வழங்கப் பட்டது.




இறுதியாக உஸ்தாத் சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்களின் துஆவுடன் அனைவரும் சிறப்பாக நோன்பு திறந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் மக்ரிபு தொழுகை இரண்டு ஜமாஅத்தாக நடை பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் பிரமாதமாக செய்திருந்தனர்.