23 November 2016

Maulidur Rasul S.A.W 1438 H மீலாது தொடர் சொற்பொழிவு


4 - ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு 
இன்ஷா அல்லாஹ் 30.11.2016 புதன் முதல் 11.12.2016 ஞாயிறு வரை 
12  தினங்கள் 
  • தினமும் மஃரிபுக்குப் பிறகு மவ்லிது ஷரீஃபு ஓதப்படும்.
  • இஷாவுக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.


கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் கண்ணியமான வரலாற்றைக் கண் முன்னே காட்டும் தலை சிறந்த அறிஞர்களின் தரமான சொற்பொழிவுகள்.


சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

- நிர்வாகக்குழு,
மதரஸா இமாம் கஸ்ஸாலி 
செலாயாங்.

21 November 2016

KELAS TAHFIZ MUSIM CUTI SEKOLAH பள்ளி விடுமுறைக் கால குர்ஆன் மனன வகுப்பு

TAHFIZ AL QURAN, AMALI SOLAT
குர்ஆன் மனனம், தொழுகைப் பயிற்சி 

📆 Kelas Bermula Dari 28 NOV 2016 hingga 15 Dec 2016 (In sha Allah)
      வகுப்பு ஆரம்பம்:  நவம்பர் 28 முதல் டிசம்பர் 15 வரை (இன்ஷா அல்லாஹ்)

🕘 Masa : Isnin - Khamis 9.00 Pagi  hingga Solat Zohor
                 திங்கள் - வியாழன் ( 4 தினங்கள்)
                 காலை 9 மணி முதல் ளுஹர் வரை 

🛐 Tempat: 
Madrasah Imam Ghazzali,
No 1, Jalan 4/1f, Taman Bandar Baru Selayang Fasa 2b, 
68100 Batu Caves, Selangor.

  • Umur pelajar :   7 hingga 17 Tahun.
  • Masa Rehat 30 minit di antara kelas.
  • Yuran RM 30 Seorang kanak kanak
  • Percuma: Buku 'Amali Solat'  

Sila Hubungi :
Ustaz Sathakkathullah Maslahi   011-1162 9784
Tn. Hj. Jahaber Ali                            012-332 7538
Tn. Syed Mohamed Ali                    016-243 6007
Tn. Mohamed Jameel                      019-372 7867

10 November 2016

அலவி மவ்லானா சிறப்புரை


5-11-2016 அன்று   நமது  மதரஸா இமாம் கஸ்ஸாலியில் இலங்கை
நாட்டின் புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஸ்செய்யித் அலவி மௌலானா (முர்ஸி) ஹழ்ரத் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

கம்போங் பாண்டான், கெப்போங் போன்ற பல பகுதிகளிலிருந்து
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

பெண்களும் பல பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்ததால் இடம் பற்றாக்குறையாக இருந்தாலும்  மதரஸா பெண்கள் உடனே சுதாரித்துக் கொண்டு தங்கள் எழுந்து ஓரமாக நின்று கொண்டு மற்ற பெண்களுக்கு இடம் அளித்தும் உபசரித்தும் பெருந்தன்மையோடு நடந்து கொண்டது மிகுந்த பாராட்டுக் குரியது. அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக!





நிகழ்ச்சித் தொகுப்பு காணொளிகள் :










27 October 2016

CERAMAH KHAS Oleh Ustaz Alavi Mowlana

CERAMAH KHAS  சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 
In Sha Allah 05.11.2016  Sabtu 8.30 mlm 
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி இரவு எட்டரை மணியளவில் ..


அனைவரும் வருக! அறிவமுதம் பருக!!

08 October 2016

Sambutan Maal Hijrah 1438 H ஹிஜ்ரிப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சி விளம்பரம் 


நிகழ்ச்சியின் துவக்கத்தில் 
மதரஸா மாணவர்கள் பாடிய நஷீத் 


"நிம்மதியான வாழ்வு எங்கே?" என்ற தலைப்பில் ஆலிம்கள் பங்குபெற்ற அருமையான கருத்தரங்கம் (FORUM PERDANA)



  • https://www.youtube.com/watch?v=BxVHRq7TRkM
  • https://www.youtube.com/watch?v=pRkbBZdL2FU
  • https://www.youtube.com/watch?v=n-gFGHSiYcM
  • https://www.youtube.com/watch?v=MG_PLDJC5Bc
  • https://www.youtube.com/watch?v=IQwyNJlYA7Y
  • https://www.youtube.com/watch?v=xPhsKnEVhNI
  • https://www.youtube.com/watch?v=4znWVaGVHts
  • https://www.youtube.com/watch?v=bRXqwASuRQ8



29 September 2016

Awal Muharram 1438H



Assalamualaikum Wrh Wbt Tuan/Puan. Kami mewakili *Madrasah Imam Ghazzali,* amat berbesar hati untuk menjemput Tuan/Puan ke *Majlis Sambutan Awal Muharram* 01.10.2016 - akan diikuti *bacaan Doa Akhir Tahun sebelum Maghrib dan Bacaan Doa Awal Tahun dan Tazkirah selepas solat Maghrib* bermula jam 6.45 pm di Madrasah Imam Ghazali.
Terima Kasih. 
AJK Madrasah .
 Whatsapp:011-1162-9784

08 September 2016

Madrasah Imam Ghazzali - Our Archives


செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி (ரஹ்) கடந்து வந்த பாதை...

04 July 2016

Tabruk Ramadhan 1437 H Thanks- நன்றி நவிழல்

அல்ஹமது லில்லாஹ்..
இவ்வாண்டும் புனித ரமலான் மாதத்தில் நம் மதரசாவின் அனைத்து சிறப்பு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பு செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மதரசா மகத்தான நன்றியை மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

ரமளானுக்கு முன்பே மதரசா கட்டிடத்தை விரிவாக்கம் செய்து கார்ப்பெட், ஏசி உள்பட பல வசதிகளை செய்து தந்த நிர்வாகப் பெருமக்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்.

ரமலான் முப்பது நாளும் தப்ரூக் உணவு வழங்கி உபசரித்த வள்ளல்களுக்கும் இந்த நேரத்தில் மதரசா மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


05.06.2016
RES. BARAKATH CORNER
06.06.2016
SHAMSHUL MUSTAFA
07.06.2016
ABU MARYAM
08.06.2016
HJ. MOHAMED NAZIR
09.06.2016
BAHAUDIN
10.06.2016
Z&Z EN.SHABIR
11.06.2016
ARIFFIN ENTERPRIS
12.06.2016
WANIA NADHEERA
13.06.2016
MOHAMED ALI
14.06.2016
MARHUM HJ. ABUL HUDHA
15.06.2016
SUN TEA (HUSSIEN)
16.06.2016
HABIBULLAH (PINGGIRAN)
17.06.2016
SHEIK BASHEER
18.06.2016
AMZ HARUN
19.06.2016
HJ. BUHARI (BENTONG)
20.06.2016
BASID TECH
21.06.2016
HJ.MOHAMED NAVAS
22.06.2016
URN GROUP DATO NASIR
23.06.2016
ABDUL MALIK
24.06.2016
AHMAD HAJA
25.06.2016
SHAIK DAWOOD
26.06.2016
SAIFUDIN
27.06.2016
SATHAKKATHULLAH
28.06.2016
ABDULLAH
29.06.2016
RES.ALHIJRAH (PENANG)
30.06.2016
SYED MOHAMED
01.07.2016
HB SAHABAT (BASHEER)
02.07.2016
HJ. JAHABER ALI
03.07.2016
MIGH STUDENTS
04.07.2016
MARHUM SAIFULLAH
   


Kemurahan hati kanak-kanak சிறுவர்களின் தயாளம்

நம் மதரசா மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து 
ஒரு பார்வை...


13 June 2016

Tarawih 9th day

from Madrasah Imam Ghazzali http://ift.tt/1XuhxQJ
via IFTTT

06 June 2016

First Day Tarawih- முதல் நாள் தராவீஹ் -2016

from Madrasah Imam Ghazzali http://ift.tt/1XuhxQJ
via IFTTT


முதல் நாள் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு,  திரளாக வந்திருந்த மக்களுக்கு சில பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தினமும் காலையில் ஓதி வரும்படி ஆர்வமூட்டிய அருமையான பத்து திக்ருகளின் தொகுப்பை வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு "நோன்பு கால அமல் அட்டவணை" வழங்கப்பட்டது. மாணவர்கள் தினமும் அந்த அட்டவனையை நிரப்பி மாத இறுதியில் கொண்டு வந்து மதரசாவில் ஒப்படைத்தால்  சிறப்பாக அமல் செய்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது.

05 June 2016

RAMADHAN INVITATION -ரமளான் சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பேரன்புமிக்க பெருமக்களே..
நமது மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டும் புனித ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடனும் பயபக்தியுடனும் நடைபெற உள்ளது.
தற்போது நமது மதரஸா விரிவாக்கம் செய்யப் பட்டு, தொழுகையாளிகள் மனம் குளிரும் வண்ணம் மட்டுமல்ல.. மன ஓர்மையுடன் தொழும் வண்ணமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே.
ரமளானில் ஒவ்வொரு நாளும் இரவு 9.00 மணிக்கு இஷாத் தொழுகையுடன் தராவீஹ் சிறப்புத் தொழுகை, அறிய வேண்டிய பல அரிய தகவல்கள், இறுதிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் உருக்கமான துஆக்களுடன் ‘கியாமுல் லைல்’ சிறப்புத் தொழுகை உள்ளிட்ட நெகிழ்ச்சி ஊட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சுற்று வட்டாரப் பெருமக்கள் தங்கள் குடும்பம் சூழ, அனைத்து நிகழ்வுகளிலும்  கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
                                                                        நிர்வாகம், MIG
மேல் விபரங்களுக்கு :
ஹாஜி. ஜெகபர் அலி 0123327538
செய்யத் முஹம்மது அலி 0162436007
முஹம்மது ஜமீல் 0193727867


02 June 2016

Marhaban Ya Ramadhan! ரமலானே வருக!


நமது மதரஸா இமாம் கஸ்ஸாலி யில் 29 மே 2016 இரவு இஷாத் தொழுகைக்குப் பிறகு ரமலானே வருக எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

உஸ்தாத் மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ். அஹ்மது ஃபாஜில்  பாகவி அவர்களின் சிறப்புரையைக் கேட்க மக்கள் திரள் மதரஸா நிரம்பி வழிந்தது.



மதரஸா விரிவாக்கம் செய்யப்பட்டு கார்ப்பெட் போடப்பட்டு ஏசி வசதி செய்யப்பட்ட பிறகு உஸ்தாத் அவர்களின் புனித பாதங்கள் எமது மதரசாவில் பட்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது.
மதரசாவைப் பார்வையிட்டு உஸதாத் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள் ஆற்றிய உரை :






உஸ்தாத் மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ அவர்கள் நிகழ்வை நன்றாக ஒளிப்பதிவு செய்து பதிவேற்றினார்கள்.

நிகழ்ச்சியின் நிறைவில் , பத்துகேவ்ஸ் மதரஸா சிராஜுல் ஹுதா, செலாயாங் மதரசா ஜமாலியா போன்ற பகுதியிலிருந்தும் நமது சுற்று வட்டார பகுதியிலிருந்தும் வந்திருந்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறி நிகழ்வு நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.

23 May 2016

புனித லைலத்துல் பராஅத் சிறப்பு மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல் 
இவ்வாண்டும் புனித லைலத்துல் பராஅத் சிறப்பு மஜ்லிஸ் 
மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.. 

மஃரிப் தொழுகைக்குப்பிறகு மூன்று யாஸீன்கள் 

ஓதி துஆச்செய்யப்பட்டது



இஷாத் தொழுகைக்குப் பிறகு,மௌலானா மௌலவி
முஹம்மது ஹஸ்ஸான் நிஜாமி அல் புஹாரி ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.




பின்பு தஸ்பீஹ் தொழுகை, மற்றும் மாபெரும் திக்ரு 
மஜ்லிஸ் இன்னும் சிறப்பு துஆ மஜ்லிஸும்,நடைபெற்றது.
இறுதியாக நள்ளிரவில்,செலாயாங் கப்ருஸ்தான் சென்று 
ஜியாரத்தும் நடைபெற்றது.இப்புனித மஜ்லிஸில் ஏராளமான 
முஸ்லிமான ஆண் பெண்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் 
அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.


சிறப்பான ஏற்பாடுகளை நிர்வாகத்தினரும்,உஸ்தாது களான 
மவ்லவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஹழ்ரத்
மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ 
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.வஸ்ஸலாம்.

புனித இஸ்ராஃ மிஃராஜ் சிறப்பு மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல் 
இவ்வாண்டும் புனித இஸ்ராஃ மிஃராஜ் இரவு மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்..







05 May 2016

புனித இஸ்ராஃ மிஃராஜ் நிகழ்ச்சி -2016

அல்ஹம்து லில்லாஹ்.. 
நம் மதரசா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல் இவ்வாண்டும் புனித இஸ்ராஃ மிஃராஜ் இரவு மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

மக்ரிபு தொழுகையிலிருந்தே மக்கள் சாரை சாரையாக வந்து குழுமத் தொடங்கினர்.\
மதரசா கொஞ்சம் விஸ்தீரிக்கப்ப்பட்டு புதிதாக கார்பெட் போடப்பட்டு புதுப் பொலிவுடன்  காட்சி அளித்ததது.
மதரசா இமாம் கஸ்ஸாலி

madrasah imam ghazzali

  • இஷா விற்குப் பிறகு தேநீருக்காக சிறிது இடைவேளை,
  • அதைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு
  • திக்ரு, துஆ வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.



சிறப்பான ஏற்பாடுகளை நிர்வாகத்தினரும் உஸ்தாது களான மவ்லவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி, மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

03 May 2016

புனித மிஃராஜ் இரவின் சிறப்பு நிகழ்ச்சி


ன்ஷா அல்லாஹ் நமது மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வரும் 04.05.2016 புதன் மாலை வியாழன் இரவு 8.00 மணி முதல் 10.30 வரை புனித மிஃராஜ் இரவின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெறும்.

இஷா தொழுகைக்குப் பிறகு சிறப்பு பயான், திக்ரு மஜ்லிஸ் நடைபெறும். 
நிகழ்ச்சிகளை மதரஸாவின் ஆசிரியப் பெருமக்கள் உஸ்தாத் மவ்லவி ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹியும் உஸ்தாத் மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பயீ ஆகியோர் சிறப்பாக வழிநடத்துவார்கள்

27 March 2016

Program Peluang Melanjutkan Pelajaran dan Pekerjaan Bagi Lepasan SPM.


Pada 26 March 2016 ,jam 3.00pm to 6.00pm,Madrasah Imam Ghazzali dengan Kerjasama JKKKSelayang Baru telah Menganjurkan Program Peluang Melanjutkan Pelajaran dan Pekerjaan Bagi Lepasan SPM (Sebarang Keputusan) bertempat di Dewan JKKK Selayang Baru,Batu Caves Selangor.Penyertaan adalah percuma,program in di taja oleh Restoran Barakath Corner,Restoran Madinah dan Restoran Sahabah Cafe.Majlis ini dirasmikan oleh Tn.Haji Jumari bin Talip (Ketua Kampung Selayang Baru (Penasihat program) sebagai wakil kepada Yang Berhormat Tuan Haji Zaidy bin Abdul Talip.Turut dijayakan En.Bahaudeen (pengacara),Tuan Syed Ali (Pengerusi),Hj.Jahaber Ali (Penasihat program),Ustaz Sadhakatullah Maslahi Al  Hafis,Pn.Sabariah Bt Bukhari Pensyarah UITM (Penceramah Panduan untuk melanjutkan pelajaran ke arah masa depan yang cemerlang) ,En.Anuar (Penceramah perkongsian pengalaman tentang kerjaya) serta ahli ahli AJK program.