Class schedule

குர்ஆன் தஜ்வீத் மற்றும் ஃபர்ளு ஐன் வகுப்பு 


(👦👧Untuk Kanak-Kanak)
  • MENGAJI AL QURAN, 
  • FARDHU AIN
  • HAFAZAN SURAH-SURAH
  • HAFAZAN HADIS
  • AMALI SOLAT

ISNIN - KHAMIS ( 4 HARI )
MASA: 5.30 petang - 7.30 mlm
7.30 mlm - 9.30 mlm

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் குழந்தைகளுக்கு மாலை 5.30 முதல் 7.3௦ மணி வரை ஒரு வகுப்பும் அதன் பிறகு மக்ரிபிலிருந்து 9.30 வரை மற்றொரு பிரிவாகவும் வகுப்புகள் நடைபெறும். 

JUMAAT  7.30 mlm - 9.30 mlm
Untuk Dewasa
வெள்ளிக் கிழமை இரவு பெரியவர்கள் வந்து ஓதக் கற்றுக் கொள்ளலாம்.


Kelas Tahfiz Musim Cuti Sekolahபள்ளி விடுமுறைக் கால சிறப்பு வகுப்பு 



KELAS TAHFIZ ALQURAN - AMALI SOLAT
Bermula Dari Minggu akhir November  - hingga akhir bulan Disember
Isnin - Khamis 
9.00 pagi - hingga Solat Zohor

வருடந்தோறும் நவம்பர் இறுதி வாரம் தொடங்கி 
டிசம்பர் இறுதி வரை இன்ஷா அல்லாஹ் திங்கள் -வியாழன் வரை உள்ள நான்கு நாட்கள் காலை 9.௦௦ மணி முதல் மதியம் 1.௦௦ வரை அல்குர்ஆன் மணன வகுப்புகள் நடை பெறும் 
(ஆண், பெண் இருபாலரும்) 

தொடர்புக்கு: +601111629784