26 July 2018

Majlis Ceramah & Yasin Tahlil | சிறப்பு பயான் & தஹ்லீல் நிகழ்ச்சி

Majlis Ceramah & Yasin Tahlil
சிறப்பு பயான் & தஹ்லீல் நிகழ்ச்சி
----------------------------
🗓 26.07.2018 Malam jumaat வெள்ளி இரவு

⏰ 08.15- 09:30 mlm
இரவு 08:15- 09:30 மணி வரை.

🕌 Madrasah Imam Ghazzali, BBS Fasa 2B
மதரஸா இமாம் கஸ்ஸாலி, செலாயாங்.
-----------------------------
Ceramah khas
சிறப்பு பயான்

📖 Surah Yasin
சூரா யாசீன்

🕋 Solat Isyak
இஷா தொழுகை

🍽 Tabruk
உணவு உபசரிப்பு.

 Sekian,  Terima Kasih.
AJK Madrasah
http://migselayang.blogspot.com
🌐 www.fb.com/MadrasahImamGhazali
 📞 010-562 4786

23 July 2018

PROGRAM IBADAH QURBAN 1439H/2018M

ASSALAMUALAIKUM WBT TUAN-TUAN

🐏PROGRAM IBADAH QURBAN MADRASAH IMAM GHAZZALI PADA
10 ZULHIJJAH 1439 H/22HB OGOS 2018✅

🔊PIHAK MADRASAH INGIN MENJEMPUT TUAN-TUAN UNTUK MENYERTAI PROGRAM IBADAH QURBAN TAHUN 1439H/2018✅

SATU EKOR KAMBING 🐏 - *RM 850*
TARIKH AKHIR PENYERTAAN IALAH PADA 3 HB OGOS 2018.

SILA HUBUNGI EN. BAHAVDDEEN (012-6574561)/ EN. JAMEEL (019-3727867)/UST. SADKATULLAH (010-5624786) UNTUK PENYERTAAN ATAU UNTUK MAKLUMAT LANJUT.
🐏 *குர்பானி வழங்கும் திட்டம்*

🕌 இடம்: *மதரசா இமாம் கஸ்ஸாலி*

🗓  நாள்: *ஹிஜ்ரி 1439  துல்ஹஜ் 10* ( *கி.பி.2018 ஆகஸ்டு 22*)

இன்ஷா அல்லா ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நமது மதரசாவில் பெருநாள் தொழுகைக்குப் பிறகு குருபானி அறுத்து வழங்கப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது.
✅ 🐏 *ஆடு ஒன்றின் விலை RM 850 மட்டும்.* ✅ பங்குபெற விரும்பும் கடைசி தேதி *3 ஆகஸ்டு 2018*

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள அல்லது பங்கு பெற அழைக்கவும்: சகோ.பஹாவுதீன் 012-657 4561
சகோ. முஹம்மது ஜமீல் 019-372 7867
 உஸ்தாத் சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி 010-562 4786