பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம்
2 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷாஅல்லாஹ் கீழ்க்கண்ட
தினங்களில் தினமும் மஃக்ரிபுக்குப் பின் மவ்லிது ஷரீஃபும், இஷாவிற்குப் பிறகு ஒருமணி நேரம் சொற்பொழிவும் நடைபெறும்.
|
ஒருங்கிணைப்பாளர்: மவ்லவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி
நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு : மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ
பிறை
|
தேதி
|
சிறப்புரையாளர்
|
தலைப்பு
|
01
|
22-12-2014
MON
|
மவ்லானா முஹம்மது முபாரக் ரஷாதி, பங்சார்.
|
தாஹா நபியின் தனிச் சிறப்புகள்
|
02
|
23-12-2014
TUE
|
மவ்லானா அபூபக்கர் சித்தீக் பாஜில் பாகவி, இராஜபாளையம்
|
அஞ்சா வீரர் அண்ணல் நபி (ஸல்)
|
03
|
24-12-2014
WED
|
மவ்லானா அல்ஹாபிழ் அல்ஹாஜ்
O.A. முஹ்யித்தீன் ஃபைஜி, கடையநல்லூர்
|
மாநபி (ஸல்)போதித்த மனித நேயம்
|
04
|
25-12-2014
THU
|
மவ்லானா அல்ஹாபிழ் அபூபக்கர் சித்தீக்
ரஷாதி, மெலவாத்தி
|
இறுதித் தூதரின் (ஸல்) இறுதி
நாட்கள்
|
05
|
26-12-2014
FRI
|
மவ்லானா ஹயாத்துத்தீன் யூசுஃபி ஹழ்ரத், நெல்லை
|
நற்குணத்தின் தாயகம் நபிகள்
நாயகம் (ஸல்)
|
06
|
27-12-2014
SAT
|
மவ்லானா அல்ஹாஜ் S.S.அஹமது பாகவி ஹழ்ரத் கிப்லா,
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்
|
எளிமைக்கு இலக்கணம் ஏந்தல் நபி
(ஸல்)
|
07
|
28-12-2014
SUN
|
மவ்லானா அல்ஹாபிழ் அல்ஹாஜ்
O.A. முஹ்யித்தீன் ஃபைஜி, கடையநல்லூர்.
|
அண்ணல் நபிகளாரின் அற்புதங்கள்
|
08
|
29-12-2014
MON
|
மவ்லானா அல்ஹாபிழ் நூருல் அமீன்
மிஸ்பாஹி, இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்
|
நபிகளாரின் நற்றவத் தோழர்கள்
|
09
|
30-12-2014
TUE
|
மவ்லானா அல்ஹாபிழ் முஹம்மது ஷாபிஈ வாஹிதி, சுங்கை புளூ
|
சுந்தர நபி (ஸல்) மீது சொல்வோம் சலவாத்து
|
10
|
31-12-2014
WED
|
மவ்லானா அல்ஹாஜ் முஹம்மது ஹபீப் மன்பஈ ஹழ்ரத், முதல்வர், மதரஸா தாவூதிய்யா, பினாங்கு.
|
வரலாற்று ஒளியில் வள்ளல் நபி
(ஸல்)
|
11
|
01-01-2015
THU
|
மவ்லானா அல்ஹாஜ் ஷப்பீர் அலி பாகவி ஹழ்ரத் கிப்லா, வேலூர்
|
உம்மத்தை மறக்காத உன்னத தலைவர் (ஸல்)
|
12
|
02-01-2015
FRI
|
மவ்லானா ஷுஜா அஹ்மது ஃபாஜில் மன்பஈ, கீழக்கரை
|
அண்ணல் நபியின் அருமை மனைவியர்
|