30 October 2017

Best Students #MIG# - Oct 2017 Madrasah Imam Ghzzali

இந்த மாதம் மதரசா வருகை, ஒழுக்கம், நேரந்தவறாமை, மனப்பாடம் போன்ற பல்வேறு காரியங்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதரஸா நிர்வாகிகள் மூலம் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
Oct 2017
NoMonthly ExamMark
1MOHAMED RAFIQ100
2MUHAMMAD ARIFFIN99
3MOHAMED HARIS99
4NUR RAMIZAH99
5NUR ZAFIRAH99
PRESENT 12
1MOHAMED NIPRAS
2MOHAMED RAFIQ
3MUHAMMAD ARIFFIN
4MARZUKA MUNAWWARA
5MOHAMED IMRAN
6NUR IRDINA
PRESENT 11
1ARIFFIN T
2MUHAMMAD AFIQ
3RABIATUL ADAWIYA
4MUHAMMAD FAQRUDEEN
TOTAL POINTS
1
MOHAMED IMRAN
58
2
MOHAMED NIPRAS
57
3
MUHAMMAD ARIFFIN
56




Majlis Ceramah & Tahlil சிறப்பு பயான் & தஹ்லீல் நிகழ்ச்சி

நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் இந்த வார (12.10.2017) வெள்ளி இரவு  08.16 மணிக்கு சூரா  யாஸீன் மற்றும் துஆ ஓதப்பட்டு தொடர்ந்து


  • சிறப்பு சொற்பொழிவு
  • மாணவர்களுக்கு மாதாந்திர பரிசளிப்பு 
  • இஷா & ஹாஜத் தொழுகை 
ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இறுதியில் ஹாஜி முஹம்மது நவாஸ் அவர்கள் வழங்கிய தப்ரூக் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தீனோர்கள் கலந்து கொண்டனர். 



சிறப்புரை:





13 October 2017

KELAS TAFSIR AL-QURAN SURAH AN NUR 1-20 தப்ஸீர் - அல்குர்ஆன் வகுப்பு

தப்ஸீர் - அல்குர்ஆன் வகுப்பு சூரா அந் - நூர் வசனம் 1-20

நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் இந்த வார வெள்ளி இரவு  (12.10.2017)
சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்:

📖 சூரா யாசீன்
🎤 சிறப்பு சொற்பொழிவு
    தஹ்லீல்  மற்றும் துஆ
🕋 இஷா & ஹாஜத் தொழுகை



சிறப்புரையை முகநூலில் காண..

YouTube ல் காண:




06 October 2017

Majlis Ceramah Khas Sempena Hari Asyura ஆஷூரா தின சிறப்பு நிகழ்ச்சிகள் 1439 H



Majlis Ceramah Khas Sempena Hari Asyura
---------------------------
Madrasah Imam Ghazzali,
No 1, 4/1F BBS Fasa 2B, Batu Caves.

  30.09.2017 Sabtu
 7.00 - 09:00 mlm

 Aturcara:

🔹 Doa Sebelum Iftar
🔹 buka puasa
🔹 Solat Maghrib
🔹 jamuan Makanan
🔹 Ceramah Khas
🔹 Doa Asyura
🔹 Solat Isyak










Awal Muharram 1439 H - ஹிஜ்ரிப் புத்தாண்டு (1439)

அல்லாஹ்வின் கிருபையால் நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் ஹிஜ்ரிப் புத்தாண்டு (1439) மிக விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டது.

அன்று மாலை 06:50 க்கு இஸ்திஃபார் அதைத் தொடர்ந்து 7.00 மணிக்கு வருட இறுதி துஆவும் மக்ரிபைத் தொடர்ந்து மறுபடியும் இஸ்திஃபாருடன் வருடத் துவக்க துஆவும் ஓதப்பட்டது. 

அவ்வல் முஹர்ரம் குறித்த ஒரு சிறப்புரை நிகழ்த்தி துஆவுடன் 08:30 க்கெல்லாம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
அதன் காணொளிகள் இதோ உங்களுக்காக!