08 May 2017

பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி Majlis Malam Nisfu Sya'ban


நிஸ்ஃபு ஷஅபான் எனும் பராஅத் இரவு சிறப்பு   நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வரும் (11.05.2017)  வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு நடைபெறவுள்ளது.😅


  • மக்ரிபுக்குப் பின் மூன்று முறை சூரா யாஸீன் ஓதி துஆ 
  • இஷா தொழுகை ஜமாஅத் 
  • தேநீர் இடைவேளை 
  • சிறப்பு சொற்பொழிவு 
  • தஸ்பீஹ் தொழுகை 
  •  திக்ரு & துஆ 
  • உணவு உபசரிப்பு 
இவற்றுடன் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவுறும். சுற்று வட்டார மக்கள் கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
           - நிர்வாகம்  

No comments:

Post a Comment