அல்லாஹ்வின் கிருபையால் நோன்பு திறக்கும் பொது நிகழ்ச்சி நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் மிக விமரிசையாக நடைபெற்றது.
ஆரம்பமாக அஸருக்குப் பின் முழு குர்ஆன் ஷரீஃப் அனைவரும் சேர்ந்து ஓதி கத்தம் செய்யப்பட்டது. அந்நிகழ்வில் திரு zaidi அவர்களும் டத்தோ திரு ஜவஹர் அலி அவர்களும் உஸ்தாத் ஹபீப் மன்பஈ பினாங்கு உள்பட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நோன்பு திறப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படடன.
ஹாபிழ் அமீர் அஷ்ரப் அவர்கள் கிராஅத்துடன் துவங்கிய நிகழ்வு மாணவர்களின் இனிய நஷீதுடன் தொடர்ந்தது.
உஸ்தாதுமார்களுக்கும் மாணவர்களுக்கும் சில இடங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களுக்கும் ஹதியா வழங்கப் பட்டது.
இறுதியாக உஸ்தாத் சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்களின் துஆவுடன் அனைவரும் சிறப்பாக நோன்பு திறந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் மக்ரிபு தொழுகை இரண்டு ஜமாஅத்தாக நடை பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் பிரமாதமாக செய்திருந்தனர்.
ஆரம்பமாக அஸருக்குப் பின் முழு குர்ஆன் ஷரீஃப் அனைவரும் சேர்ந்து ஓதி கத்தம் செய்யப்பட்டது. அந்நிகழ்வில் திரு zaidi அவர்களும் டத்தோ திரு ஜவஹர் அலி அவர்களும் உஸ்தாத் ஹபீப் மன்பஈ பினாங்கு உள்பட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஹாபிழ் அமீர் அஷ்ரப் அவர்கள் கிராஅத்துடன் துவங்கிய நிகழ்வு மாணவர்களின் இனிய நஷீதுடன் தொடர்ந்தது.
உஸ்தாதுமார்களுக்கும் மாணவர்களுக்கும் சில இடங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களுக்கும் ஹதியா வழங்கப் பட்டது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் மக்ரிபு தொழுகை இரண்டு ஜமாஅத்தாக நடை பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் பிரமாதமாக செய்திருந்தனர்.

Tiada ulasan:
Catat Ulasan