27 Disember 2013

மாபெரும் மீலாது தொடர் சொற்பொழிவு

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம் 
பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்....

இன்ஷா அல்லாஹ் நம் மதரஸாவில்  இந்த ஆண்டு மாபெரும் மீலாது தொடர் சொற்பொழிவு  நிகழ்ச்சி கீழ்கண்ட அட்டவணைப் பிரகாரம் மிகச் சிறப்பாக நடை பெறவுள்ளது. 

அண்ணல் நபி சல்லல்லாஹு  அலைஹி  வசல்லம் அவர்களது  அருமையான உம்மத்துகள் அனைவரும் திரளாக கலந்து அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் ஆசியையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.

02-01-2014 முதல் 13-01-2014 வரை ஒவ்வொரு நாளும் மக்ரிபுக்குப் பிறகு மவ்லிது ஷரீஃப் ஓதப்பட்டு இஷாவிற்குப் பின் சிறப்புரை நடைபெறும். 

அனைவரும் வருக ! அறிவமுதம் பருக!! 

Tiada ulasan:

Catat Ulasan