அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அறிவிக்கிறார்கள்:
ஒருநாள் என் தந்தை அபூபக்கர் (ரலி) என்னிடம் வந்து வினவினார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குக் கற்றுத் தந்த ஒரு அருமையான
துஆவை நீ நபியிடமிருந்து கேட்டிருக்கிறாயா?
“என்ன அது?”
"அந்த துஆவை நபி ஈஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் தன் சீடர்களுக்குக் கற்றுக்
கொடுத்து அவர்களுக்குக் கூறினார்கள்: சீடர்களே! உங்களில் ஒருவருக்கு ஒரு தங்க
மலையளவுக்குக் கடன் இருந்தாலும் இந்த துஆவின் மூலம் அல்லாஹ் அதை நிறைவேற்றிடுவான்:
اللَّهُمَّ فَارِجَ الْهَمِّ، كَاشِفَ
الْغَمِّ، مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ، رَحْمَانَ الدُّنْيَا وَالْآخِرَةِ وَرَحِيمَهُمَا،
أَنْتَ تَرْحَمُنِي، فَارْحَمْنِي بِرَحْمَةٍ تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ
سِوَاكَ .
அபூபக்கர் (ரலி) கூறுகிறார்கள்: எனக்குக் கொஞ்சம் கடன்
இருந்தது. அதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த துஆவை நான் ஓதினேன். அதன் மூலம்
அல்லாஹ் அக்கடனை நிறைவேற்றினான்.
ஆயிஷா (ரலி-அன்ஹா) கூறுகிறார்கள்:
அஸ்மா பின்த் உமைஸ் (ரலி-அன்ஹா) அவர்களுக்கு ஒரு
தீனாரும் மூன்று திர்ஹமும் நான் கொடுக்கவேண்டி இருந்தது. அவர்கள் என்னைக் காண
அடிக்கடி வருவார்கள். ஆனால் நான்தான் அவர்களைக் காண வெட்கமாக இருந்தது. ஏனெனில்
அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த என்னிடம் வழி இல்லாமல் இருந்தது.
எனவே இந்த துஆவை நான் ஓத ஆரம்பித்தேன்.
என்ன ஆச்சரியம்! சிறிது அவகாசத்திற்குள் எனக்கு அல்லாஹ் ஒரு
இரணம் தந்தான். அது சதகா (தானம்) அல்ல. வாரிசுச் சொத்தும் அல்ல. எதிர்பாராவிதமாக
இறைவன் எனக்கு ஈந்தது.
ஆனால் அந்தப் பொருள் மூலம்,
- என் கடனையும் அடைத்தேன்;
- என் குடும்பத்தினருக்கு நல்ல தொகையும் தந்தேன்;
- அப்துர்ரஹ்மான் அவர்களின் மகளுக்கு ஒரு நல்ல நகையும் வாங்கி அணிவித்தேன்;
- அதற்குப் பிறகும் சிறிது பொருள் மீதமிருந்தது.
எனவே அன்பர்களே! இந்த துஆவை அனுதினமும் ஓதி அளவிலா ஆனந்தம் அடைவோமாக!
கடன் தொல்லையில் அவதிப்பட்ட ஒரு தோழருக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த இன்னொரு துஆவும் உண்டு. அது படமாக (image) உங்களுக்கு தரப்பட்டுள்ளது. அதையும் காலை மாலை மூன்று முறை ஓதி வரலாம் :

இந்த துவா எனக்கு தமிழ் வேண்டும்
BalasPadamஅரபு உச்சரிப்புகள சிலவற்றை தமிழில் சொல்லும் பொழுது உச்சரிப்பு மாறி அர்த்தமே மாறிவிடும் அபாயம் உள்ளது.ஆகவே உங்கள் வாட்சப் நம்பர் இருந்தால் இதில் பதிவிடுங்கள். தமிழில் எழுதி அதை ஓதியும் அனுப்புகிறேன். அல்லது உங்கள் பகுதியில் உள்ள ஆலிமிடத்தில் இதை ஓதக் கேட்டு தெரிந்து கொண்டு ஓதினால் நன்று
Padam9786477875
PadamEnaku Tamil la Venu my number 8778435496
Padam9894122808
BalasPadam9894122808
BalasPadamAssalamu alikum Iam aslam in sri lanka
BalasPadam0532544336
Assalaamu alaikkum.00971552774828
BalasPadamAsalam walaikum.. please whatsapp this dua to 9894152166.
BalasPadamமாஷா அல்லாஹ்
BalasPadamPlse send me bro Audio & Tamil pdf File. Whatsapp # +91 9003784842
BalasPadamஎனக்கு தமிழில் வேண்டும்
BalasPadamபீளீஸ்
9003417507
BalasPadam9894566210
BalasPadamJi entha kitabnu mention pannunka
6384879698
BalasPadam6384879698
BalasPadamplease send to my wats up number..9952805042...
BalasPadamenaku tamil la dua anupunga...9150539130
BalasPadamI need tamil
BalasPadamTamil la send pannuga 7358348027
BalasPadam