முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!
மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி மதரஸாவில் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப், ( 10-04-2014 ) வியாழன் மாலை
வெள்ளி இரவு ( ஜமாதுல் ஆகிர் பிறை 10- 1435 ) மிக விமர்சையாக நடைபெற்றது.
இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
.நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் நிர்வாகிகள்,மற்றும் உறுப்பினர்களும்,சிறப்பு வாய்ந்த மௌலிது மஜ்லிஸிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் ஏராளமானோர் கலந்து கொண்டு ,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,
பெற்றுக்கொண்டார்கள். வஸ்ஸலாம்.
வெளியீடு ;- selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலி (ரஹ்).







Tiada ulasan:
Catat Ulasan