ஹாஜி மர்ஹூம் சைபுல்லாஹ் அவர்களுக்காக தஹ்லீல் துஆவும் இரங்கல் நிகழ்வும் நம் 'மதரஸா இமாம் கஸ்ஸாலி'யில் 05 ஏப்ரல் 2014 அன்று நடைபெற்றது.
அன்னாருக்காக ஒரு பெருங்கூட்டம் நம் மதரஸாவில் திரண்டது. மதரஸா முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நிர்வாகிகள், பெரியவர்கள், சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள், அன்னாரது குடும்பத்தினர், உறவினர், அன்பர்கள், நண்பர்கள், தாய்மார்கள், சகோதரிகள், மதரஸா மாணவச் செல்வங்கள் என எல்லோரும் திரண்டார்கள்.
70,000 எழுபதாயிரம் தஹ்லீலும் யாசீனும் ஓதப்பட்டு அன்னாரின் மலரும் நினைவுகள் எடுத்தியம்பப்பட்டு, மஸ்ஜித் இந்தியா தலைமை இமாம் மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ். அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் துஆ ஓதி இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.
அந்த இரங்கல் உரை இதுதான்:

Tiada ulasan:
Catat Ulasan