அல்லாஹ்வின் அருளால் நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் 01.09.2017 வெள்ளி அன்று ஈதுல் அள்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது,
மறுநாள் 02.09.2017 சனிக்கிழமை குர்பானி வழங்கும் நிகழ்வு நாடைபெற்றது.
அதிகாலை 8 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில் மொத்தம் இவ்வாண்டு 10 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன.
மதியம் 1 மணிக்கெல்லாம் மக்களுக்கு பங்கிடப்பட்டன. இடையில் தேநீர் விருந்தும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
குர்பானி கொடுத்த கொடைவள்ளல்கள், இந்த பணியில் பங்கெடுத்தவர்கள் அதை சிறப்பாகப் பங்கிட்டவர்கள், அதை பொறுப்பாக எடுத்து நல்ல முறையில் முடித்துத் தந்தவர்கள் அனைவருக்கும் மதரஸா சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tiada ulasan:
Catat Ulasan