அல்லாஹ்வின் அருளால் நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது.
முதல் நாள் மக்ரிபுக்கு முன்னர் மக்கள் அரஃபா நோன்புடன் மதராசாவிற்கு வந்திருந்தனர். நோன்பு திறந்து மக்ரிபு தொழுகை ஜமாஅத்துடன் நடைபெற்றுது.
பின்னர் சிறிது நேரம் தக்பீருக்குப் பின் அன்று வெள்ளி இரவாக இருந்ததால் யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது. மறுநாள் தொழுகைக்கான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு மக்கள் கலைந்தனர்.
பெருநாள் காலையில் 8 மணிக்கு தக்பீர் தொடங்கி 8.25 க்கு நிய்யத்தும் விளக்கமும் சொல்லப்பட்டு சரியாக 8.30 மணிக்கெல்லாம் தொழுகை நடத்தப்பட்டது. 9.00 மணிக்கெல்லாம் மக்கள் பந்தலில் அமர்ந்து பாயாசம் அருந்திவிட்டு விடைபெற்றனர்.

Tiada ulasan:
Catat Ulasan