அல்ஹம்து லில்லாஹ்..
நம் மதரசா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல் இவ்வாண்டும் புனித இஸ்ராஃ மிஃராஜ் இரவு மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
மக்ரிபு தொழுகையிலிருந்தே மக்கள் சாரை சாரையாக வந்து குழுமத் தொடங்கினர்.\
- இஷா விற்குப் பிறகு தேநீருக்காக சிறிது இடைவேளை,
- அதைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு
- திக்ரு, துஆ வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.





Tiada ulasan:
Catat Ulasan