குவியல் குவியலாய் நன்மையையும்
கூடுதல் ஆயுளும் வேண்டுமா? என்ற தலைப்பில் இந்த மாத இஹ்யா உலூமித்தீன் சிறப்பு வகுப்பு 06.02.2016 சனிக்கிழமை இஷாவிற்குப் பின் நம் மதரசாவில் நடை பெற்றது .
இந்த முறை கலந்துகொண்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட அனைவரும் வரிசையாக அமரவைக்கப்பட்டு சிறிய மேஜை அனைவருக்கும் வைக்கப்பட்டிருந்தது.
கூறப்பட்ட விஷயங்களை குறிப்புகளாக எழுதிக் கொள்ள வசதியாக இருந்தது.
வகுப்பின் இறுதியில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் அனுதினமும் காலையில் ஒதிவரும்படி எழுதியிருக்கிற பத்து திக்ருகளை பிரிண்ட் அவுட் எடுத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. எல்லோரும் அதை ஒருமுறை ஓதி சரிபார்த்துக் கொண்டனர். இன்ஷா அல்லாஹ் இனிமேல் இதை அனுதினமும் தவறாமல் ஓதுவோம் என உறுதி எடுத்துக்கொண்டனர் .
அல்ஹம்து லில்லாஹ்.




barakallahu laka
BalasPadamJazakallah ji..
BalasPadamJazakallah ji..
BalasPadam