26 Januari 2016

மீலாத் பெருவிழா 1437 H / 2016 M




மலேசியா செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் மீலாத் பெருவிழா !!!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30-01-2016 அன்று செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் மீலாதுப் பெருவிழா நடைபெற இருக்கிறது.

அது சமயம் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் பேராசிரியர் தாஜுல் உலூம் "அப்லளுள் உலமா" மௌலானா அல்ஹாஃபிழ் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புப் பேருரையாற்ற இருக்கின்றார்கள்.

முன்னதாக அன்று மஃக்ரிபுக்குப் பின் மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு நடைபெறும்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.


அனைவரும் வருக !!!! அறிவமுதம் பெருக !!!!

Tiada ulasan:

Catat Ulasan