Madrasah Imam Ghazzali merupakan sebuah institusi pendidikan Islam yang berperanan dalam melahirkan generasi berilmu, berakhlak, dan beramal soleh. Terletak di Selayang, madrasah ini menyediakan pendidikan berbentuk tahfiz dan pengajian Islam untuk membentuk individu yang berpegang teguh kepada ajaran Al-Quran dan Sunnah.
29 Januari 2016
SADHAK MASLAHI SONGS - சதக் மஸ்லஹி பாடல்கள்
மதீனத் தோட்ட மாளிகையில்..
MADHINA THOATTA MAALIGHAIYIL..
வள்ளல் இமாம் பூசிரியின் வாழ்ந்த கதை சொல்லவா?
VALLAL IMAM BUSIRIYIN VAALNTHA KATHAI..
தந்தை ஒருவரைப் பார்த்ததுமில்லை..
THANTHAI ORUVARAI..
புகழ் பாட வந்தோம் நாம் புவி மீதிலே..
PUGAZH PAADA VANTHOM..
அல்லாஹ்வின் தூதே..அருள் தீபமே..
ALLAHVIN THOOTHE..ARUL THEEBAME..
நெஞ்சமே நினைக்கையிலே..
NENJAME NINAIKKAIYILE..
27 Januari 2016
26 Januari 2016
மீலாத் பெருவிழா 1437 H / 2016 M
மலேசியா செலாயாங்
மதரஸா இமாம் கஸ்ஸாலியில் மீலாத் பெருவிழா !!!
இன்ஷா அல்லாஹ்
எதிர்வரும் 30-01-2016 அன்று செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் மீலாதுப் பெருவிழா
நடைபெற இருக்கிறது.
அது சமயம் சுன்னத்
ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் பேராசிரியர் தாஜுல் உலூம் "அப்லளுள் உலமா"
மௌலானா அல்ஹாஃபிழ் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புப் பேருரையாற்ற
இருக்கின்றார்கள்.
முன்னதாக
அன்று மஃக்ரிபுக்குப் பின் மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு நடைபெறும்.
இச்சிறப்பு வாய்ந்த
மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
அனைவரும் வருக
!!!! அறிவமுதம் பெருக !!!!
18 Januari 2016
08 Januari 2016
பணிவு
08.01.2016 6.20 am
📻 Minnal FM 📡
Vaazhkai Paadam. Episode - 26 📚
Humility and modesty
🎤 Sathakkathullah Maslahi
03 Januari 2016
நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்.!!!
நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்.PART 1
நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்.PART 2
Langgan:
Ulasan (Atom)







