27 Disember 2015

மறைந்த பிறகும் மாசற்ற அன்புடைய மாநபி (ஸல்)


மறைந்த பிறகும் மாசற்ற அன்புடைய மாநபி (ஸல்) 
அவர்கள் அருமைத் தோழர்களுடன் வாழுகிற போதும் இந்த சமுதாயத்தின் மீது அளவிலா அன்பு கொண்டு அரவணைத்தார்கள். நம் கண்களை விட்டு மறைந்த பின்பும் இப்போதும் இந்த சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்து கவலைப்படுகிறார்கள்.. இது குறித்து வரலாற்றின் சில துளிகள்...



Tiada ulasan:

Catat Ulasan