Madrasah Imam Ghazzali merupakan sebuah institusi pendidikan Islam yang berperanan dalam melahirkan generasi berilmu, berakhlak, dan beramal soleh. Terletak di Selayang, madrasah ini menyediakan pendidikan berbentuk tahfiz dan pengajian Islam untuk membentuk individu yang berpegang teguh kepada ajaran Al-Quran dan Sunnah.
15 Februari 2016
12 Februari 2016
இஹ்யா உலூமித்தீன் சிறப்பு வகுப்பு - KELAS IHYA ULUMIDDIN 06 FEB 16
குவியல் குவியலாய் நன்மையையும்
கூடுதல் ஆயுளும் வேண்டுமா? என்ற தலைப்பில் இந்த மாத இஹ்யா உலூமித்தீன் சிறப்பு வகுப்பு 06.02.2016 சனிக்கிழமை இஷாவிற்குப் பின் நம் மதரசாவில் நடை பெற்றது .
இந்த முறை கலந்துகொண்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட அனைவரும் வரிசையாக அமரவைக்கப்பட்டு சிறிய மேஜை அனைவருக்கும் வைக்கப்பட்டிருந்தது.
கூறப்பட்ட விஷயங்களை குறிப்புகளாக எழுதிக் கொள்ள வசதியாக இருந்தது.
வகுப்பின் இறுதியில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் அனுதினமும் காலையில் ஒதிவரும்படி எழுதியிருக்கிற பத்து திக்ருகளை பிரிண்ட் அவுட் எடுத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. எல்லோரும் அதை ஒருமுறை ஓதி சரிபார்த்துக் கொண்டனர். இன்ஷா அல்லாஹ் இனிமேல் இதை அனுதினமும் தவறாமல் ஓதுவோம் என உறுதி எடுத்துக்கொண்டனர் .
அல்ஹம்து லில்லாஹ்.
மீலாது மற்றும் பரிசளிப்பு விழா -சில காட்சிகள் Maulidur Rasul & Awards Some scenes
சிறப்பு விருந்தினர்களாக வந்த உலமக்காளுக்கும் சிறப்பு பேச்சாளருக்கும் பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசு வழங்கியும் கவுரவிக்கப்பட்டது
![]() |
| MOULANA SHAIKH ABDULLAH JAMALI |
![]() |
| MOULANA UST. S S AHMED BAQAVI QIBLA |
![]() |
| MOULANA HIMYANULLAH BAQAVI |
அழைப்பை ஏற்று வந்திருந்த அனைத்து உலமாக்களுக்கும் நினைவுப் பரிசாக படிக்க ஒரு நூலும் கடிக்க ஒரு பிஸ்கட் பாக்கெட் டும் வழங்கப்பட்டது
![]() |
| MOULAVI ABDUS SALAM YUSUFI & MOULAVI UST . MALIK |
![]() |
| MOULAVI ABDUR RAHEEM RASHADI |
![]() |
| MOULAVI UST. MOHAMED UMAIR |
மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்தினார்கள்
![]() |
| MOULAVI UST. MOHAMED GHANIMATHULLAH MANBAYI |
![]() |
| BRO. AMZ HARUN வீடியோ ஒளிப்பதிவு |
மாணவர்களுக்கு பரிசளிப்பு
Langgan:
Ulasan (Atom)



















































